Tamil Typing Speed Test...
Tuesday, 23 January, 2018, Time : 7:27 PM


சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம், பெந்தாரி கிராமம் உள்ளிட்ட இடங்களில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு குடும்ப நல முகாம்களில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர், சுகாதாரத் துறை அதிகாரி உள்பட பேர் மீது பணியிடை நீக்கம், பணி இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், முகாமில் மேற்பார்வையாளராக இருந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.கே. குப்தாவும் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீட்டுத் தொகையை அறிவித்த முதல்வர் ரமண் சிங், இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலையைக் கண்டறிய நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார். மாதங்களுக்குள் அறிக்கை: இதனைத் தொடர்ந்து, மாநில அரசின் ஆலோசனைப் படி, ஒரு நபர் விசாரணை ஆணையம் வியாழக்கிழமை மாலை அமைக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை முகாம்களில் தரமற்ற மருந்துகளை விநியோகித்ததாக மஹாவார் என்ற மருந்து நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் மஹாவார், அவரது மகன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், மருந்து விநியோகத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொரு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர ராகுல் காந்தி இன்று பிலாஸ்பூருக்கு வருகை புரிந்தார். குடும்ப நல முகாம்களில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதால் உயிரிழந்த பெண்களின் குடும்பத்திரை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல், சட்டீஸ்கர் அரசு இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயல்கிறது. இந்த துயரசம்பத்திற்கு அலட்சியம் மட்டும் காரணமல்ல. இங்கே நடைபெறும் ஊழல் மற்றும் தரமற்ற மருந்துகளும் காரணம். இந்த விவகாரத்திற்கு ராமன்சிங்(சட்டீஸ்கர் முதல்வர்) பொறுப்பேற்கவில்லை. இந்த துயரம் தொடர்பாக முழுவிசாரணை நடத்தப்பட வேண்டும். மருத்து அறுவைசிகிச்சை முகாம் முறையாக நடத்தப்படவில்லை. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், மருந்துகள் மீது பழியைப்போட்டு கவனத்தை திசைதிருப்பி விஷயத்தை மூடிமறைக்க முயல்கிறது. என்றார். விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா நதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர். பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்று, ஈச்சம்பாடி அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர். பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதனால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதே போல, விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா நதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களுக்கு பாசனத்துக்கு தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் முன்னிலையில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், உலகத் தலைவர்கள் அனைவரும், மற்றவர்களை அவர்களது பெயரின் முதல் பெயரைக் கூறி அழைத்துக் கொண்டால் நிச்சயம் நல்ல நட்புறவு உருவாகும் என்று கூறினார். ஜி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் ஒவ்வொருவரும் தலா நிமிடம், தாங்கள் விரும்பும் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசலாம். அப்போது, பேசிய டோனி அபோட், உலகத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பெயரின் முதல் சில எழுத்துக்களை மட்டும் கூறி அழைத்துக் கொள்வதால் நட்புறவு பலப்படும். மேலும், எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை வைத்து பேசாமல், இதயத்தில் இருந்து பேசுவோம் என்று கூறினார். முல்லைப் பெரியாறு அணையில் அடி தண்ணீர் தேக்க உச்ச நீதிமன்றம் கடந்த மே இல் உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பின்படி அணையில் அடி தண்ணீரைத் தேக்கும் வகையில், கடந்த ஜூலை இல், பெரியாறு அணையை மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் நாதன் தலைமையில் பார்வையிட்ட மூவர் கண்காணிப்புக் குழுவினர், அணையின் கதவணைகளை இறக்கினர். இந்த நிலையில், கடந்த மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்குப் பருவ மழையாலும், தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையாலும் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக தற்போது முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் அடியை சனிக்கிழமை மதியம் தாண்டியுள்ளது. எனவே விரைவில் அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கேரளப்பகுதியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

Type the underline word and hit SPACE
Tamil Phonetic Bamini Keyboard (Ctrl+F12 - English)
Time : 180s WPM : 0 Accuracy : 0 %
Type with Custom Text
TypingTester.Org helps you in calculating your typing speed test words per minute (WPM), characters per minute (CPM) and total characters typed (?)% correctly (ACCURACY). This words are taken from the basic 1500 words from Tamil Language.
Type in English and Press Space to Convert in Tamil
Copy Text Notepad MS Word Post ⇒ Twitter Post ⇒ Gmail Post ⇒ Blogger
Bubbles Typing Speed Games
Bubbles Typing Games
Keybricks Typing Speed Games
Keybricks Typing Games
Keyphant Typing Speed Games
Keyphant Typing Games
Keytris Typing Speed Games
Keytris Typing Games
Numpad Typing Speed Games
Numpad Typing Games
Snakeabc Typing Speed Games
Snakeabc Typing Games
Starkeys Typing Speed Games
Starkeys Typing Games
Tiptapkeys Typing Speed Games
Tiptapkeys Typing Games
Language Keyboards With Source Code :